பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து திறமைசாலி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

திறமைசாலி   பெயர்ச்சொல்

பொருள் : அறிவைச் சாமாத்தியமாகப் பயன்படுத்தும் திறமை அல்லது இயல்பு.

எடுத்துக்காட்டு : அவனுடைய செயல் அவனை திறமைசாலி எனக் காட்டியது.

ஒத்த சொற்கள் : சாதுரியம், சாமர்த்தியம், திறமை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

व्यवहार कुशल होने की अवस्था या भाव।

उसकी व्यवहारिकता के हम कायल हैं।
व्यवहार कुशलता, व्यवहार कौशल, व्यवहार-कुशलता, व्यवहार-कौशल, व्यवहारकुशलता, व्यवहारकौशल, व्यवहारिकता, व्यावहारिकता

Consideration in dealing with others and avoiding giving offense.

tact, tactfulness

பொருள் : அதிக திறமையான மனிதர்

எடுத்துக்காட்டு : மற்றவர்களின் செல்வத்தை எப்படி அபகரிப்பது என்று மோகனை போன்ற திறமைசாலிகளிடம் கற்றுக் கொள்ளலாம்

ஒத்த சொற்கள் : சாமர்த்தியசாலி, புத்திசாலி, வல்லவன்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अत्यंत चतुर मनुष्य।

दूसरों की सम्पत्ति हड़पना कोई मोहन जैसे घाघ से सीखे।
घाघ