பொருள் : தன்னுடைய உறுப்புகளை கட்டுப்பாட்டில் வைக்கும் ஒருவன்
எடுத்துக்காட்டு :
அவன் குடும்பஸ்தனாக இருந்தும் துறவியாக இருக்கிறார்
ஒத்த சொற்கள் : அருகன், சன்னியாசி, சாது, சாமியார், சுவாமியார், திரிதசி, துறவி, நிரன்னுவயன், நீத்தவன், பகூதகன், பண்டாரம், பரமஹம்சன், பரித்தியாகி, பரிவிராசகன், பூதாத்துமன், பைராகி, மொசகன், யதி, விரதி, ஹம்சன்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :