பொருள் : தவறு இல்லாத நிலை.
எடுத்துக்காட்டு :
காஷ்மீரில் தீவிரவாதிகள் பல குற்றமில்லாத அப்பாவி மக்களின் உயிரை எடுத்தனர்
ஒத்த சொற்கள் : குற்றமற்ற, குற்றமில்லாத, தவறுஅற்ற, தவறுஇல்லாத, பிழைஅற்ற, பிழைஇல்லாத, பிழையற்ற, பிழையில்லாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Free from evil or guilt.
An innocent child.