பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து ஜனநாயக என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

ஜனநாயக   பெயரடை

பொருள் : மக்களாட்சி முறை சார்ந்த

எடுத்துக்காட்டு : இந்தியா ஒரு ஜனநாயக நாடு.

ஒத்த சொற்கள் : குடியரசாட்சியுள்ள


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

Representing or appealing to or adapted for the benefit of the people at large.

Democratic art forms.
A democratic or popular movement.
Popular thought.
Popular science.
Popular fiction.
democratic, popular

பொருள் : ஒன்றில் மக்கள் முக்கியமாக இருப்பது

எடுத்துக்காட்டு : இந்தியா ஒரு ஜனநாயக நாடு ஆகும்

ஒத்த சொற்கள் : மக்களாட்சி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसमें लोग प्रधान हों।

भारत में शासन की लोकप्रधान प्रणाली प्रचलित है।
भारत एक लोकप्रधान देश है।
जनप्रधान, लोकप्रधान

பொருள் : மக்களின் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலமாக நடத்தப்படுகிற ஆட்சி முறை

எடுத்துக்காட்டு : இந்தியாவில் மக்களாட்சி முறை இருக்கிறது

ஒத்த சொற்கள் : மக்களாட்சி

பொருள் : மக்களாட்சி முறை சார்ந்த

எடுத்துக்காட்டு : மக்கள் ஜனநாயக ஆட்சி முறையில் சந்தோஷமாக இருந்தனர்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

Characterized by or advocating or based upon the principles of democracy or social equality.

Democratic government.
A democratic country.
A democratic scorn for bloated dukes and lords.
democratic