பொருள் : அமைப்பிற்கு பயன்படும் அகல வாயுடைய மற்றும் அகல வயிற்றையுடைய ஒரு பெரிய பாத்திரம்
எடுத்துக்காட்டு :
கீதா பெரிய தவலையில் அசைவ பிரியாணி செய்துக் கொண்டிருக்கிறார்
ஒத்த சொற்கள் : அண்டா, கங்காளம், சமையல் செய்யும் பெரிய தவலை, சோடுதலை, ஜோடுதவலை, தவலைப்பானை, பெருங்கலம், வளைப்பதலை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : மண்ணிலான அகலமான வாயையுடைய ஒரு வகை பானை போன்ற பாத்திரம்
எடுத்துக்காட்டு :
கமோராவில் பால், தயிர் அல்லது நீர் வைக்கப்படுகிறது
ஒத்த சொற்கள் : கமோரா, சோடுதலை, ஜோடுதலை, ஜோடுதவலை, வளைப்பதலை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
मिट्टी का बना चौड़े मुँह का एक प्रकार का घड़े जैसा पात्र।
कमोरे में दूध, दही या पानी रखा जाता है।