பொருள் : துணிகளை துவைக்கும் வேலைக்கு பயன்படும் ஒன்றை ரசாயண செயல்பாட்டின் மூலமாக சுத்தமாக்கும் சோடாவிலிருந்து கிடைக்கும் ஒரு உப்பு
எடுத்துக்காட்டு :
வண்ணான் போர்வைகளை நீரில் சோடாப்புவில் கலந்து கொதிக்கவிடுகிறான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
सोडियम का एक कार्बनिक लवण जिसका उपयोग साबुन, डिटर्जेंट पाउडर, कांच और कागज बनाने में होता है।
धोबी चादरों को पानी में सोडा डालकर उबाल रहा है।A sodium salt of carbonic acid. Used in making soap powders and glass and paper.
sal soda, soda, soda ash, sodium carbonate, washing sodaபொருள் : ஒரு விதமான உப்பு.
எடுத்துக்காட்டு :
சோடா சோடியத்தின் தாது உப்பாக இருக்கின்றது
ஒத்த சொற்கள் : சமையல்சோடா, சோடாஉப்பு, சோட்டாஉப்பு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
सोडियम का एक क्षार जिसे सज्जी को रासयनिक क्रिया से साफ करके बनाते हैं।
सोडा विभिन्न प्रकार के होते हैं।A sodium salt of carbonic acid. Used in making soap powders and glass and paper.
sal soda, soda, soda ash, sodium carbonate, washing soda