பொருள் : ஒன்றில் சேறு இருப்பது
எடுத்துக்காட்டு :
அவன் இருட்டில் ஒரு சேறு நிறைந்த பள்ளத்தில் விழுந்தான்
ஒத்த சொற்கள் : சேறிருக்கக்கூடிய, சேறிருக்கும், சேறு நிறைந்த
பொருள் : சேற்றினால் நிறைந்த
எடுத்துக்காட்டு :
மழைக்காலத்தில் சேறுள்ள பாதையில் செல்வது கடினமாக இருக்கிறது
ஒத்த சொற்கள் : சேறான, சேறு நிறைந்த, சேறு நிறைந்திருக்கும், சேறுநிறைந்துள்ள
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :