பொருள் : கேட்கும் திறன் இல்லாமை.
எடுத்துக்காட்டு :
செவிடின் காரணமாக எனக்கு ஒவ்வொரு நாளும் கஷ்டங்களை சமாளிக்க வேண்டிருக்கிறது
பொருள் : கேட்கும் திறன், இல்லாமை
எடுத்துக்காட்டு :
இந்த பள்ளி செவிடர்களுக்காகத் திறக்கப்பட்டுள்ளது
ஒத்த சொற்கள் : காதுகேளாதோர்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :