பொருள் : இதனை பழமாக சாப்பிடப்படும் ஒரு செடி
எடுத்துக்காட்டு :
இது செரியின் தோட்டம் ஆகும்
ஒத்த சொற்கள் : செரி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Any of numerous trees and shrubs producing a small fleshy round fruit with a single hard stone. Many also produce a valuable hardwood.
cherry, cherry treeபொருள் : கிட்டதட்ட ஐம்தடியிலிருந்து அறுபதடி உயரம் இருக்கும் மற்றும் இதன் பழம் மருந்தாக பயன்படும் ஒரு பெரிய மரம்
எடுத்துக்காட்டு :
இந்த செர்ரி பழத்தின் தோல் ஆழ்ந்த பழுப்பு நிறத்தில் காணப்படுகிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A tall perennial woody plant having a main trunk and branches forming a distinct elevated crown. Includes both gymnosperms and angiosperms.
tree