பொருள் : குங்குமப்பூ நிறத்திலுள்ள
எடுத்துக்காட்டு :
வேள்வி செய்யும் தளத்தின் மீது இடத்திற்கு இடம் சிவப்பு நிற கொடி பறந்துக் கொண்டிருந்தது
ஒத்த சொற்கள் : சிவப்பு வண்ண, சிவப்புநிற, செந்நிற, செவ்வண்ண, சேப்பு வண்ண, சேப்புநிற
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :