பொருள் : வழித்து சாப்பிடுவது
எடுத்துக்காட்டு :
அவள் வானலியில் இருந்த பாசந்தியை சுவைத்து தின்றுக்கொண்டிருந்தாள்
ஒத்த சொற்கள் : சுவைத்து சாப்பிடு, சுவைத்து தின், ருசித்து உண், ருசித்து சாப்பிடு, ருசித்து புசி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :