பொருள் : நாவுக்கு இனிமையான உணர்வை அளிக்காதவை.
எடுத்துக்காட்டு :
இன்று சமைத்த உணவு சுவையில்லாத இருக்கிறது.
ஒத்த சொற்கள் : சுவைஇல்லாத, சுவையற்ற, சுவையில்லாத, ருசிஅற்ற, ருசிஇல்லாத, ருசியற்ற, ருசியில்லாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Lacking taste or flavor or tang.
A bland diet.