பொருள் : சுபநிகழ்ச்சியை செய்வதற்கு ஜோதிடத்தின்படி குறிக்கப்பட்ட நேரம்
எடுத்துக்காட்டு :
திருமணத்திற்கான சுபமுகூர்த்தம் இன்று மாலை ஏழு மணியிலிருந்து இரவு பதினோரு மணி வரை இருக்கிறது
ஒத்த சொற்கள் : சுபநேரம், சுபமுகூர்த்தம், சுபவேளை, மங்களநேரம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :