பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சுங்கவரி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சுங்கவரி   பெயர்ச்சொல்

பொருள் : வெளியிலிருந்து கொண்டுவரும் பொருள்களுக்கு விதிக்கப்படும் வரி

எடுத்துக்காட்டு : இங்கே சுங்கவரி சாலை உள்ளது.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

शहर में आनेवाले बाहरी माल पर लगनेवाला महसूल।

सिपाही ट्रक ड्राइवर से चुंगी वसूल रहा है।
चुंगी, नगर-शुल्क, नगरशुल्क

A tax on various goods brought into a town.

octroi

பொருள் : ஏதேனும் பாதையில் செல்ல வசூலிக்கும் வரி

எடுத்துக்காட்டு : நெடுஞ்சாலையில் சுங்கவரி செலுத்தியதும் வாகனங்கள் செல்ல அனுமதித்தனர்.

பொருள் : பொருட்கள், சேவைகள் போன்றவை ஏற்றுமதி செய்யப்படும்போதோ அல்லது இறக்குமதி செய்யப்படும்போதோ மத்திய அரசு விதிக்கும் வரி

எடுத்துக்காட்டு : அதிகமான பொருட்களின்மீது அரசாங்கம் சுங்கவரி விதிக்கிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

भूमिकर, राजस्व-कर, आय, बिक्री आदि पर कर निर्धारित करने की क्रिया।

अधिकांश वस्तुओं पर सरकार कर-निर्धारण करती है।
आबंध, आबंधन, आबन्ध, आबन्धन, कर निर्धारण, कर-निर्धारण

The value set on taxable property.

tax assessment