பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சிறுகுடல் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சிறுகுடல்   பெயர்ச்சொல்

பொருள் : பல மடிப்பாகக் காணப்படுவதும் இரைப்பையிலிருந்து வரும் சத்தை உறிஞ்சி இரத்தத்தில் சேர்ப்பதுமாகிய குடலின் பகுதி.

எடுத்துக்காட்டு : செரிக்கப்பட்ட உணவு சிறுகுடலில் தள்ளப்படுகிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

शरीर में पायी जानेवाली वह आँत जो आमाशय और बड़ी आँत के बीच होती है और जहाँ पाचन क्रिया संपूर्ण होती है।

पचा भोजन छोटी आँत में अवशोषित होता है।
क्षुद्रांत, छोटी आँत, छोटी आंत

The longest part of the alimentary canal. Where digestion is completed.

small intestine