பொருள் : யாத்திரையின் போது பிரயாணிகள் தங்குமிடம்
எடுத்துக்காட்டு :
மாலை வரை மாதவன் சத்திரத்தில் தங்கியிருந்தான்.
ஒத்த சொற்கள் : சாவடி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : பிரயாணிகள் குறைந்த செலவில் தங்கியிருந்து உணவு உண்டு செல்வதற்கான விடுதி.
எடுத்துக்காட்டு :
கேதாரிநாத் செல்லும் போது நாங்கள் ஒரு சத்திரத்தில் ஓய்வு எடுத்தோம்
ஒத்த சொற்கள் : பயணியர்விடுதி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
यात्रियों के ठहरने का स्थान।
केदारनाथ जाते समय हमने एक सराय में विश्राम किया था।