பொருள் : போதைக்காக குடிக்கப்படும் ஒரு செடி ஒன்றினுடைய மொட்டின் புகைகள்
எடுத்துக்காட்டு :
அவன் தன்னுடைய வயலில் கஞ்சா விதைத்திருக்கிறான்
ஒத்த சொற்கள் : ஆனந்தமூலி, கஞ்சம், கஞ்சா, கோரகை, கோரக்கர்மூலி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : போதைக்காக ஹீக்கின் மூலமாக குடிக்கப்படும் ஒரு செடியின் மொட்டு
எடுத்துக்காட்டு :
கஞ்சா குடிப்பது ஆரோக்கியத்திற்கு தீமை விளைவிக்கிறது
ஒத்த சொற்கள் : ஆனந்தமூலி, கஞ்சம், கஞ்சா, கோரகை, கோரக்கர்மூலி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :