பொருள் : கௌதமமுனிவரின் சாபத்தினால் கல்லான அவருடைய மனைவி
எடுத்துக்காட்டு :
இராமபிரான் கால் பட்டதனால் அகல்யா உயிர்பெற்றாள்
ஒத்த சொற்கள் : அகல்யா, மைத்ரேயி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
An imaginary being of myth or fable.
mythical being