பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கோவணம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கோவணம்   பெயர்ச்சொல்

பொருள் : ஆண்கள் பிறப்புறுப்பை மறைக்கும் பொருட்டு அரைஞாண் கயிற்றில் கோத்து முன்புறமிருந்து பின்புறமாகக் கட்டி கொள்ளும் நீளத் துணி.

எடுத்துக்காட்டு : என் தாத்தா கோவணம் அணிந்திருக்கிறார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कमर पर बाँधने का वह पहनावा जिससे केवल उपस्थ और चूतड़ ढके रहते हैं।

व्यामशाला में लोग लँगोट पहन कर व्याम करते हैं।
लँगोट, लँगोटा, लंगर, लंगोट, लंगोटा

A garment that provides covering for the loins.

breechcloth, breechclout, loincloth

பொருள் : கால்விடுவதற்காக கயிறு கட்டப்படிருக்கும் ஒன்று

எடுத்துக்காட்டு : துறவி லங்கோடு அணிந்திருக்கிறார்

ஒத்த சொற்கள் : லங்கோடு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह खड़ाऊँ जिसमें पैर फँसाने के लिए खूँटी की जगह रस्सी लगी रहती है।

संतजी खटखटिया पहने हुए थे।
खटखटिया, पौला