பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கையெழுத்துநிபுணர் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கையெழுத்துநிபுணர்   பெயர்ச்சொல்

பொருள் : ஏதாவது ஒரு நபரின் கையெழுத்து நன்றாக எழுதப்பட்டுள்ளதா அல்லது இல்லையா என பார்த்துக் கூறுபவர்

எடுத்துக்காட்டு : கையெழுத்து நிபுணர் காகிதத்தில் எழுதப்பட்ட கையெழுத்தைப் பரிசோதித்தார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

हस्तलेखन देखकर यह बतानेवाला कि यह किसी व्यक्ति विशेष का लिखा हुआ है या नहीं।

हस्तलेख विशेषज्ञ ने कागजात पर किए गए हस्ताक्षर की जाँच की।
हस्तलेख विशेषज्ञ, हस्तलेखज्ञ

A specialist in inferring character from handwriting.

graphologist, handwriting expert

பொருள் : ஏதாவது ஒரு கையெழுத்தைப் பார்த்து அவருடைய தனித்தன்மையை அறிந்து கூறுபவர்

எடுத்துக்காட்டு : கையெழுத்து நிபுணரின் கூற்றுப்படி சியாம் மிக உயர்ந்த குணம் கொண்டவன்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह जो किसी का हस्तलेखन देखकर उसके व्यक्तित्व के बारे में जानकारी दे।

हस्तलेख विशेषज्ञ के अनुसार श्याम बहुत ही भावुक है।
लिपि विज्ञानी, हस्तलेख विशेषज्ञ, हस्तलेखज्ञ

A specialist in inferring character from handwriting.

graphologist, handwriting expert