உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : தண்ணீர் பாத்திரத்திலிருந்து எடுக்கக்கூடிய சிறிய பாத்திரம்
எடுத்துக்காட்டு : சீதா நீர்பானையிலிருந்து ஒரு குவளை தண்ணீர் எடுத்தாள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी
मटके से पानी निकालने का छोटा पात्र।
பொருள் : நீர், பால் முதலியவற்றைக் குடிப்பதற்காக உள்ள ஒரு வட்டமான மற்றும் நீளமான பாத்திரம்
எடுத்துக்காட்டு : அவன் டம்ளரில் தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கிறான்
ஒத்த சொற்கள் : டம்ளர்
पानी, दूध आदि पीने का एक गोल और लंबोतरा बर्तन।
நிறுவு