பொருள் : பின்னர் பழமாகும் முறையில் இருக்கும் சில முக்கியமான மரங்களில் கிளைகளில் காணப்படும் தானியம்
எடுத்துக்காட்டு :
மாமரத்தில் பூங்கொத்து காணப்படுகிறது
ஒத்த சொற்கள் : இணர், கண்ணி, துணரி, துணர், புஷ்பமஞ்சரி, பூங்கொத்து, பூந்துணர், மஞ்சரி, மலர்த்திரள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : கயிறு, ஜால்ரா முதலியவற்றின் நுனியில் அழகிற்காக உருவாக்கப்பட்ட பூக்கள் வடிவக் கொத்து
எடுத்துக்காட்டு :
பர்தாவின் கீழே தொங்குகிற குஞ்சம் மிகவும் கவர்ச்சியாக இருக்கிறது
ஒத்த சொற்கள் : கொத்து
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : துணிகளில் நெய்யப்பட்ட ஜரிகை வேலைப்பாடுள்ள தொங்கல்
எடுத்துக்காட்டு :
துப்பாட்டாவின் குஞ்சம் மிகவும் அழகாக இருக்கிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :