பொருள் : ஒரு கணமான மேற்புரத்தைக் கொண்டிருக்கும் நத்தையை போலுள்ள ஒரு சமுத்திர உயிரினம்
எடுத்துக்காட்டு :
சீனமக்கள் கிளிஞ்சலை வேகவைத்து சாப்பிடுகின்றனர்
ஒத்த சொற்கள் : சோளி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : சிப்பி, கிளிஞ்சல், சோழி
எடுத்துக்காட்டு :
கடற்கரை ஓரம் உள்ள கடைகளில் கிளிஞ்சலால் செய்யப்பட்ட பொருட்கள் கிடைக்கும்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :