பொருள் : இரக்கம் அல்லது கருணைக் கொண்டவர்
எடுத்துக்காட்டு :
இந்த அனாதைக் குழந்தைகளுக்கு கருணையானவர்கள் அடைக்கலம் தந்தனர்
ஒத்த சொற்கள் : அனுதாபமான, இரக்கமான, உருகலான, உருக்கமான, கருணையான, மனஉருக்கமான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
सहानुभूति या हमदर्दी रखने वाला।
इन अनाथ बच्चों को हमदर्द लोगों ने पनाह दिया है।