பொருள் : எல்லா காலத்திற்கும் தகுந்தவாறு இருத்தல்.
எடுத்துக்காட்டு :
பிரேம் சந்தின் கதைகள் காலத்திற்கு ஏற்ற கதைகள் ஆகும்
ஒத்த சொற்கள் : காலத்திற்குதகுந்த
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Done or happening at the appropriate or proper time.
A timely warning.