உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : உடலின் உள்ளே வந்தடைகிற சூடு அல்லது வெப்பத்தை உண்டாக்கக்கூடியது
எடுத்துக்காட்டு : மிளகாய், இலவங்கம், பட்டை முதலியவை காரமான மசாலா ஆகும்
ஒத்த சொற்கள் : காரமான, காரமிருக்கும், காரமுள்ள
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी
जो शरीर के अंदर पहुँचकर उष्णता या ताप उत्पन्न करता हो या जिसकी तासीर या प्रभाव तापकारक हो (औषध या खाद्य पदार्थ)।
நிறுவு