பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கஷ்டப்படு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கஷ்டப்படு   வினைச்சொல்

பொருள் : ஏதாவது ஒரு செயல் அல்லது நிகழ்ச்சியினால் மனம் வேதனைக்கு உள்ளாதல்

எடுத்துக்காட்டு : உங்களுடைய செயற்கரிய செயலால் நான் மிகவும் துன்பப்படுகிறேன்

ஒத்த சொற்கள் : துன்பப்படு, துன்புறு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी बात या घटना से मन में कष्ट होना।

आपके कारनामों से मैं अत्यधिक व्यथित हूँ।
व्यथित होना

Cause mental pain to.

The news of her child's illness distressed the mother.
distress

பொருள் : துக்கம் இருப்பது

எடுத்துக்காட்டு : தாயோடு சேர்ந்து சிறிய குழந்தையும் துக்கமடைகிறது

ஒத்த சொற்கள் : துக்கமடை, துன்பப்படு, வேதனைப்படு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

उदास या म्लान होना।

माँ से मिलने की तड़प में छोटा बच्चा उदस गया है।
उदसना, उदास होना, मलिनाना, म्लान होना