பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கவர்ச்சியான என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கவர்ச்சியான   பெயரடை

பொருள் : கவனத்தை இழுக்கக் கூடிய தன்மை.

எடுத்துக்காட்டு : அவள் கவர்ச்சியான உடை அணிந்திருக்கிறாள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

Pleasing to the eye or mind especially through beauty or charm.

A remarkably attractive young man.
An attractive personality.
Attractive clothes.
A book with attractive illustrations.
attractive

பொருள் : குறிப்பிடத் தக்க தன்மை, அம்சம் காரணமாக கவனத்தை ஈர்த்தல்.

எடுத்துக்காட்டு : அவன் தன் கவரக்கூடிய வார்த்தைகளால் அனைவரையும் கவருகிறான்

ஒத்த சொற்கள் : ஈர்ப்பான, கவர, கவரக்கூடிய, வசீகரமான, வசீகரிப்பான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो सम्मोहन से भरा हुआ हो।

वह अपनी सम्मोहनपूर्ण बातों से सबको अपनी ओर आकर्षित कर लेता है।
सम्मोहनपूर्ण

Filled with wonder and delight.

beguiled, captivated, charmed, delighted, enthralled, entranced

பொருள் : கவரக்கூடிய, வசீகரிக்கக் கூடிய, கவர்ச்சியான

எடுத்துக்காட்டு : அவளுடைய கவர்ச்சியான முகம் என்னால் மறக்க முடியவில்லை.

ஒத்த சொற்கள் : கவரக்கூடிய, வசீகரிக்கக் கூடிய


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मोहने वाला।

उसकी मोहिनी सूरत मैं कभी नहीं भूल सकता।
मोहक, मोहनी, मोहिनी

Capturing interest as if by a spell.

Bewitching smile.
Roosevelt was a captivating speaker.
Enchanting music.
An enthralling book.
Antique papers of entrancing design.
A fascinating woman.
bewitching, captivating, enchanting, enthralling, entrancing, fascinating

பொருள் : வசீகரம் செய்பவன்

எடுத்துக்காட்டு : சியாம் வசீகர மந்திரத்தை அறிவான்

ஒத்த சொற்கள் : கவரும், வசீகர, வசீகரமான, வசீகரிக்கும்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वश में करने वाला।

श्यामू वशीकरण मंत्र जानता है।
बसीकर, वशीकरण

பொருள் : அழகான, அழகிய, கவர்ச்சியான

எடுத்துக்காட்டு : அவளுடைய அழகிய கண்கள் எல்லோரையும் கவர்ந்திழுக்கும்.

ஒத்த சொற்கள் : அழகான, அழகிய


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसमें मद हो या जान पड़े।

उसकी मस्त आँखें सबको लुभाती हैं।
नशीला, मस्त