பொருள் : தேசத்தில் கல்விக்கு ஏற்பாடு செய்யும் ஒரு அரசாங்க பிரிவு
எடுத்துக்காட்டு :
கல்வி இலாகா சிறுவர்களுக்கு பனிரெண்டாம் வகுப்பு வரை கட்டணமில்லாத கல்வி கொடுக்கிறது
ஒத்த சொற்கள் : கல்வி இலாகா, கல்வித்துறை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह सरकारी विभाग जो देश आदि में शिक्षा का प्रबंध करता है।
शिक्षा विभाग ने बालिकाओं की बारहवीं तक की शिक्षा निःशुल्क कर दी है।