பொருள் : ஆண், பெண் என்ற பால் வேறுபாட்டை இனம் காட்டும் விதமாக அமைந்திருக்கும் இனப்பெருக்கதிற்கான உறுப்பு.
எடுத்துக்காட்டு :
இங்கே பிறப்புறுப்பு சம்பந்தமான நோய்க்கு சிகிச்சை அளிக்கப்படும்
ஒத்த சொற்கள் : அந்தரங்கஸ்தானம், இரகசியஸ்தானம், பிறப்புறுப்பு, புணர்ச்சியுறுப்பு, மர்மஸ்தானம், ரகசியஸ்தானம்
பொருள் : ஆண், பெண் என்ற பால் வேறுபாட்டை இனம்காட்டும் விதமாக அமைந்திருக்கும் இனப்பெருக்கத்திற்கான உறுப்பு.
எடுத்துக்காட்டு :
பிறப்புறுப்பை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்
ஒத்த சொற்கள் : அந்தரங்கஸ்தானம், இரகசியஸ்தானம், பிறப்புறுப்பு, புணர்ச்சியுறுப்பு, மர்மஸ்தானம், ரகசியஸ்தானம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वे जननांग जो बाहर से दिखाई देते हैं।
बहुत लोग जननेंद्रिय संबंधी रोगों का इलाज़ करवाने में हिचकिचाते हैं।