பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கருத்துவேறுபாட்டிற்குரிய என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பொருள் : கருத்துவேறுபாட்டிற்குரிய

எடுத்துக்காட்டு : இரு பக்கத்திலும் விவாதத்திற்குரிய பிரச்சனைகள் உள்ளன

ஒத்த சொற்கள் : சச்சரவுக்குரிய, விவாதத்திற்குரிய


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसके विषय में विवाद हो।

दोनों पक्षों ने विवादित मसले पर समझौता कर लिया।
निज़ाई, निजाई, वादग्रस्त, विवादग्रस्त, विवादास्पद, विवादित

Subject to disagreement and debate.

disputed

பொருள் : ஒரு பொருள் பற்றிய முறைப்படுத்தப்பட்ட சிந்தனை மாறுபாட்டிற்கு உள்ளவை.

எடுத்துக்காட்டு : நான் எந்த கருத்து வேறுபாட்டிற்குரிய விஷயத்திலும் ஈடுபட விரும்புவதில்லை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसके संबंध में विवाद या बहस हो सकती हो।

मैं किसी विवादास्पद मामले में नहीं पड़ना चाहता।
विवादास्पद

Marked by or capable of arousing controversy.

The issue of the death penalty is highly controversial.
Rushdie's controversial book.
A controversial decision on affirmative action.
controversial