பொருள் : அதிகமாக உழைப்பது
எடுத்துக்காட்டு :
அவன் பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சியடைவதற்காக மிகவும் கடினமாக உழைத்துக் கொண்டிருந்தான்
ஒத்த சொற்கள் : கடினமாக பாடுபடு, கடினாமாக முயற்சிசெய்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
अत्याधिक मेहनत करना।
वह दसवीं की परीक्षा पास करने के लिए अति परिश्रम कर रहा है।