பொருள் : தாது உப்புகளுடன் கலந்த தண்ணீர் இது சோப்புடன் நுரை தராது.
எடுத்துக்காட்டு :
கடினத்தண்ணீரால் துணி துவைப்பது கடினம்
ஒத்த சொற்கள் : உப்புதண்ணீர், உப்புநீர், கடுத்தநீர்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Water that contains mineral salts (as calcium and magnesium ions) that limit the formation of lather with soap.
hard water