பொருள் : ரொட்டி வேகவைக்கும் மண்ணிலான ஒரு வகை பெரிய அடுப்பு
எடுத்துக்காட்டு :
ரொட்டி சுடும் அடுப்பில் வேகவைக்கப்பட்ட ரொட்டிகள் ருசியாக இருக்கின்றன
ஒத்த சொற்கள் : ரொட்டி சுடும் அடுப்பு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A clay oven used in northern India and Pakistan.
tandoorபொருள் : செங்கல் போன்றவற்றால் உருவாக்கப்பட்ட ஒரு பெரிய அடுப்பு இதில் பலவிதமான
எடுத்துக்காட்டு :
கைலாஷ் உலைஅடுப்பபில் மிட்டாய் செய்கிறான்
ஒத்த சொற்கள் : உலைஅடுப்பு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Kitchen appliance used for baking or roasting.
oven