பொருள் : பலனுள்ளதாக இருப்பது அல்லது வளார்ச்சியடைந்து கொண்டிருப்பது
எடுத்துக்காட்டு :
அவனுடைய செல்வ செழிப்பான வியாபாரம் திடீரென பாழடைந்தது
ஒத்த சொற்கள் : செல்வசெழிப்பான, செழுமையான, வளமான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जो फल-फूल रहा हो या विकास कर रहा हो।
उसका फलता-फूलता व्यापार अचानक चौपट हो गया।Very lively and profitable.
Flourishing businesses.