உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : உயரமான இடத்தை அடையும் பொருட்டு மேலே செல்லுதல்.
எடுத்துக்காட்டு : இராஜா குதிரையின் மீது ஏறினான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी English
कहीं जाने के लिए किसी चीज, जानवर, सवारी आदि के ऊपर बैठना या स्थित होना।
Get up on the back of.
பொருள் : ஏற்றம், ஏறுதல்
எடுத்துக்காட்டு : மலை ஏற்றம் அவ்வளவு எளிது அல்ல.
ஒத்த சொற்கள் : ஏற்றம்
ऊपर की ओर चढ़ने की क्रिया या भाव।
A movement upward.
பொருள் : உயர்ந்து செல்லும் இடம்
எடுத்துக்காட்டு : ஏற்றுபவர்களுக்காக ஆங்காங்கு தங்குமிடங்கள் கட்டப் பட்டிருக்கின்றன
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी
चढ़ने वाला व्यक्ति।
பொருள் : அந்த இடம் உயரமாக இருத்தல்
எடுத்துக்காட்டு : வாகனங்கள் மேட்டில் ஏறும்போது சிறிது மெதுவாக செல்லுங்கள்
वह स्थान जो ऊँचा होता गया हो।
An upward slope or grade (as in a road).
நிறுவு