பொருள் : கஷ்டம் அல்லது சிக்கல் இல்லாதது
எடுத்துக்காட்டு :
சிறிய குழந்தைகளை படிக்க வைப்பது எளிதான செயல் இல்லை
ஒத்த சொற்கள் : சுலபமான செயல்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Any undertaking that is easy to do.
Marketing this product will be no picnic.