பொருள் : உருவமில்லாத ஒரு பொருள்
எடுத்துக்காட்டு :
சத்தம் ஒரு உருவமில்லாத பொருள் ஆகும்
ஒத்த சொற்கள் : உருவமில்லாத பொருள், ரூபமற்ற பொருள், ரூபமில்லாத பொருள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह वस्तु जो मूर्त न हो या जिसका कोई ठोस रूप सामने न हो।
आवाज़ एक अमूर्त वस्तु है।