பொருள் : உயர்பதவியில் அமர்ந்துள்ள
எடுத்துக்காட்டு :
ராமனுடைய அப்பாவின் படையில் அல்லது சேனையில் ஒரு உயர் பதவியிலுள்ள அதிகாரி இருக்கிறார்
ஒத்த சொற்கள் : உயர் பதவியிலிருக்கக்கூடிய, உயர் பதவியிலிருக்கும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
उच्च पद पर आसीन।
राम के पिताजी सेना में एक उच्चपदस्थ अधिकारी हैं।At an elevated level in rank or importance.
A high-level official.