உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : மறுக்க முடியாத, பொய் இல்லாத நிலையில் இருப்பது
எடுத்துக்காட்டு : இது உண்மையுள்ள விஷயம்
ஒத்த சொற்கள் : உண்மைநிறைந்த, உண்மையான, சத்தியமான, நனவான, நிஜமான, நியதியான, நியாயமான, நேர்மையான, மெய்யான, வாய்மையான, வாஸ்தவமான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी
जो तथ्य से पूर्ण हो या जिसमें सत्यता निहित हो।
நிறுவு