பொருள் : இளைமைப் பருவத்தில் இருக்கும் ஒருத்தி.
எடுத்துக்காட்டு :
இந்த அலுவலகத்தில் பல இளைஞிகள் வேலை செய்கிறார்கள்
ஒத்த சொற்கள் : இளம்பெண், யுவதி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
An adult female person (as opposed to a man).
The woman kept house while the man hunted.