பொருள் : ஒருவரை திருப்தி அல்லது மகிழ்வூட்டுவதற்காக கொடுக்கப்படும் பணம்
எடுத்துக்காட்டு :
இலஞ்சம் பெற்றவுடனே அதிகாரி உடனே வேலையை முடித்தார்
ஒத்த சொற்கள் : கையூட்டு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी को तुष्ट या प्रसन्न करने के लिए दिया जाने वाला धन।
अनुतोष पाते ही अधिकारी ने काम तुरन्त कर दिया।பொருள் : ஒருவருக்கு ஏதாவது கொடுத்து அவரை தனக்கு சாதகமாக்கிக் கொடுக்கும் செயல்
எடுத்துக்காட்டு :
இலஞ்சம் இல்லாமல் அரசாங்க அலுவலகங்களில் வேலை நடைபெறுவதில்லை
ஒத்த சொற்கள் : கையூட்டு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी को कुछ देकर अपने अनुकूल करने की क्रिया।
बिना अनुतोषण के सरकारी दफ़्तरों में काम ही नहीं होता !।