பொருள் : இறப்பினை விரும்புவது
எடுத்துக்காட்டு :
வயதான பிறகு தங்களுடைய மக்களின் மூலமாக தகராறு ஏற்படும் காரணமாக் சிலருக்கு மரணஆசை ஏற்படுகிறது
ஒத்த சொற்கள் : இறக்கும்ஆசை, இறப்பாசை, சாகுமாசை, சாகும்ஆசை, மரணஆசை, மரணவிருப்பம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
मरने की इच्छा।
बुढ़ापे में अपने स्वजनों के द्वारा ही ठुकराये जाने के कारण कुछ लोगों को मुमूर्षा होती है।