பொருள் : ஆசிரமத்தில் வசிக்கக்கூடிய
எடுத்துக்காட்டு :
ஆசிரமத்திலுள்ள துறவிகளை காலை நான்கு மணியிலிருந்து இரவு ஒன்பது மணி வரை வழிபடுகின்றனர்
ஒத்த சொற்கள் : ஆசிரமத்திலிருக்கிற, ஆசிரமத்திலிருக்கும், ஆசிரமத்திலுள்ள, மடத்திலிருக்கக்கூடிய, மடத்திலிருக்கும், மடத்திலுள்ள
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : உதவி செய்யும் தகுதியுள்ள
எடுத்துக்காட்டு :
அவர் தன்னுடைய வாழ்க்கை முழுவதையும் ஆசிரம குழந்தைகளை வளர்ப்பதில் கழித்தார்
ஒத்த சொற்கள் : ஆசிரம, ஆசிரமத்திலிருக்கும், ஆசிரமத்திலுள்ள, மடத்திலிருக்கக்கூடிய, மடத்திலிருக்கும், மடத்திலுள்ள
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஆசிரமத்தோடு தொடர்புடைய
எடுத்துக்காட்டு :
ஆசிரமத்திலுள்ள விதிமுறைகளை முறையாக கடைபிடிப்பது அவசியமாகும்
ஒத்த சொற்கள் : ஆசிரமத்திலிருக்கிற, ஆசிரமத்திலிருக்கும், ஆசிரமத்திலுள்ள, மடத்திலிருக்கக்கூடிய, மடத்திலிருக்கிற, மடத்திலிருக்கும், மடத்திலுள்ள
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
हिन्दुओं के चार आश्रमों में से किसी एक को धारण करने वाला।
विभिन्न आश्रमी व्यक्तियों के कर्तव्य भिन्न- भिन्न होते हैं।பொருள் : ஆசிரமத்தோடு தொடர்புடைய
எடுத்துக்காட்டு :
பல்வேறு ஆசிரமத்திலுள்ள நபர்களின் கடமை வெவ்வேறாக இருக்கிறது
ஒத்த சொற்கள் : ஆசிரமத்திலிருக்கிற, ஆசிரமத்திலிருக்கும், ஆசிரமத்திலுள்ள, மடத்திலிருக்கக்கூடிய, மடத்திலிருக்கும், மடத்திலுள்ள