பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து ஆசனவாய் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

ஆசனவாய்   பெயர்ச்சொல்

பொருள் : மலத்தை வெளியேற்றுவதற்காக மனிதர்களுக்கும் சாணம், புழுக்கை, எச்சம் போன்றவற்றை வெளியேற்றுவதற்காக விலங்குகள், பறவைகள் போன்றவற்றுக்கும் பிட்டத்தின் உள்ளே அமைந்திருக்கும் சிறிய துவாரம்.

எடுத்துக்காட்டு : குதத்தை சுத்தமாக வைத்திருந்தாலே பல நோயிலிருந்து பாதுகாப்பாக இருக்கலாம்

ஒத்த சொற்கள் : குதம், மலத்துவாரம், மலவாய்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

शरीर का वह भाग जिससे होकर शरीर के भीतर का मल निकलता है।

गुदा की बराबर सफाई करके कई रोगों से बचा जा सकता है।
अधोमार्ग, अपस्कर, अपान द्वार, गाँड, गाँड़, गांड, गांड़, गुदा, गुह्य द्वार, गूझा, तनुहद, तनुह्रद, पायु, पोंद, मल द्वार, मलद्वार, मैत्र