பொருள் : அழிவில்லாமல் இருக்கும் நிலை
எடுத்துக்காட்டு :
ஆத்மா அழிவில்லாதது என்பது நாம் அனைவரும் அறிந்ததே
ஒத்த சொற்கள் : அழிவில்லாதது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The property of being resistant to decay.
He advertised the imperishability of the product.