உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : இதனால் மொத்தமான தானியங்களை சலிக்கும் ஒரு வகை பெரிய சல்லடை
எடுத்துக்காட்டு : அவன் சல்லடையில் கோதுமையை சலித்துக் கொண்டிருக்கிறான்
ஒத்த சொற்கள் : அரிதட்டு, சல்லடை, ஜல்லடை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी
एक प्रकार की बड़ी चलनी जिससे मोटे अनाज आदि चाले जाते हैं।
பொருள் : பெரிய சல்லடை
எடுத்துக்காட்டு : அவன் சல்லடையில் நாய் சலித்தான்
ஒத்த சொற்கள் : அரிதட்டு, அரிப்பெட்டி, சல்லடை, ஜல்லடை, பின்னரை, மாவரி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी English
बड़ी छन्नी।
Device that removes something from whatever passes through it.
பொருள் : மாவு அல்லது மைதா சலிக்கும் மெல்லிய சல்லடை
எடுத்துக்காட்டு : நீ நேற்று கடைவீதியிலிருந்து ஒரு சல்லடை வாங்கி வந்தாயா
आटा या मैदा छानने की महीन चलनी।
பொருள் : தானியத்தை சலிக்கும் ஒருவகை நாற்சதுர பெரிய சல்லடை
எடுத்துக்காட்டு : அவன் சல்லடையில் பார்லி சலித்துக் கொண்டிருக்கிறான்
अनाज आदि छानने की एक प्रकार की चौकोर बड़ी छलनी।
நிறுவு