பொருள் : காற்றால் சுடர் அணைந்துவிடாதபடி கண்ணாடிக் கூண்டு பொருத்தப்பட்ட, கைப்பிடியுடன் கூடிய மண்ணெண்ணெய் விளக்கு.
எடுத்துக்காட்டு :
சுதா அரிக்கன்விளக்குகை எரிய வைத்து படித்துக் கொண்டிருந்தான்
ஒத்த சொற்கள் : லாந்தர்விளக்கு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Light in a transparent protective case.
lantern