பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து அரசாங்கவக்கீல் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

அரசாங்கவக்கீல்   பெயர்ச்சொல்

பொருள் : அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட சட்டப்படிப்பு படித்து நீதிமன்றத்தில் வாதிவதற்காகப் பதிவு செய்து கொண்டு தொழில் செய்பவர்.

எடுத்துக்காட்டு : அரசாங்கவழக்கறிஞர் எப்பொழுதும் அரசாங்கத்திற்காக வாதாடுகிறார்

ஒத்த சொற்கள் : அரசாங்கவழக்கறிஞர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह वक़ील जो सरकार या राज्य का हो और न्यायालय आदि में उसकी तरफ़ से बहस करता हो या जिसकी नियुक्ति सरकार के द्वारा की गई हो।

सरकारी वकील ने सरकार का पक्ष रखते हुए न्यायालय में ज़ोरदार बहस की।
पब्लिक प्रासिक्यूटर, पब्लिक प्रॉसिक्यूटर, सरकारी अधिवक्ता, सरकारी वकील

A government official who conducts criminal prosecutions on behalf of the state.

prosecuting attorney, prosecuting officer, prosecutor, public prosecutor