பொருள் : இயக்கம்,நிகழ்வு,செயல் போன்றவற்றைக் குறித்து வரும்போது வழக்கமானதைவிட அல்லது சராசரியானதைவிடக் குறைவான கால அளவில் நிகழும் நிலை.
எடுத்துக்காட்டு :
இது தில்லி செல்லும் அதிவேக தொடர்வண்டி ஆகும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Acting or moving or capable of acting or moving quickly.
Fast film.